சாமான்ய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டுமென்று சொன்னால் அதற்கு வங்கிகள் மிக முக்கியமான பாத்திரம் வகிக்க வேண்டும்...
சாமான்ய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டுமென்று சொன்னால் அதற்கு வங்கிகள் மிக முக்கியமான பாத்திரம் வகிக்க வேண்டும்...
இந்தியாவை உலகின் ‘மிகப்பெரிய ஜனநாயகம்’ என்ற அந்தஸ்திலிருந்து ‘தேர்தல் எதேச்சதிகாரம்’ என்ற அந்தஸ்திற்கு....
இந்தியாவை விடவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இலங்கையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 61 ரூபாய்க்கும்.....
திரிகோணமலை யார் வசம் இருக்கிறதோ அவர்களே தெற்காசியாவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கிற அளவுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் திரிகோணமலை....
20 ஆயிரத்து 600 அரசுசாரா தொண்டு நிறுவனங்களின்.....
மோடி அரசாங்கமானது, முகஸ்துதி செய்வதன் மூலமாகவும், மிரட்டல் மூலமாகவும், கடுங் கண்காணிப் பை ஏற்படுத்தியும், பல்வேறு வடிவங்களில் தொல்லை கொடுத்தும் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிட்டு, அதனைப் பணியவைத்திடும் கலையில் வெற்றி பெற்றிருப்பதுபோலவே தோன்றுகிறது.
மத்திய , மாநில அரசுகளின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி, இந்தியகம்யூனிஸ்கட்சி, சிபிஐ எம்எல் ஆகிய இடதுசாரி கட்சிகள் இணைந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் புதனன்று (ஆக்16) கொட்டும் மழையை பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாட்டிலுள்ள அணைகளில் 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே நீர் இருப்பதால், தண் ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கும் விதமாக இந்த சுற்றறிக்கையை அனுப்பியது. ...